திருச்சி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றம்
திருச்சி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றம்
UPDATED : மே 05, 2026 10:22 PM
ADDED : மே 05, 2026 10:12 PM
அ நிறம் | அளவு
வரும், 7 மற்றும், 8 ஆகிய தேதிகளில், திருச்சியில் இருந்து மாலை, 3:50 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், ஒரு மணி நேரம் தாமதமாக மாலை, 4.50 மணிக்கு புறப்படும்.திருச்சி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ், வரும், 9ம் தேதி, ஒரு மணி நேரம் தாமதமாக, 2.00 மணிக்கு புறப்படும் என, சேலம் கோட்டம், தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
