UPDATED : மே 12, 2026 09:00 PM
ADDED : மே 12, 2026 08:52 PM
அ நிறம் | அளவு
அவிநாசி, மங்கலம் ரோடு மின்வாரிய அலுவலகத்தில் (13ம் தேதி) காலை 11:00 முதல் மதியம் 12:30 மணி வரை குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
இதில், மின்நுகர்வோர் பங்கேற்று, திருப்பூர் மேற்பார்வை பொறியாளரிடம் நுகர்வோர் தங்கள் புகார்களைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
