UPDATED : ஜூலை 15, 2026 06:53 PM
ADDED : ஜூலை 15, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
அவிநாசி கூட்டுறவு விற்பனை ஏல சங்கத்தில் நடந்த பருத்தி ஏலத்தில், ஆர்.சி.ஹெச்., ரகம் குவின்டாலுக்கு, 8,569 - 9,600, கொட்டு ரகம், 4,556 - 7,799 ரூபாக்கும் விற்பனையானது. மொத்தம், 4.7 மெ.டன் பருத்தி, 4.08 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
மிதமான மேகமூட்டம் காணப்படும்
