ADDED : செப் 09, 2026 05:42 PM
அ நிறம் | அளவு
அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடந்த பருத்தி ஏலத்தில், ஆர்.சி.எச். ரகம் ஒரு குவின்டால் 8,106 - 9,389 ரூபாய், கொட்டு ரகம் 2,699 6,499 ரூபாய் வரையும் விற்பனையானது. 7.4 மெட்ரிக் டன் பருத்தி 6.64 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
–––
36/25
மிதமான
மழைக்கு
வாய்ப்பு
