ADDED : செப் 25, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
தாராபுரம் தேர்தல் பறக்கும் படையினர், நேற்று சந்திராபுரம் பகுதியில் சோதயைில் ஈடுபட்டிருந்தனர். கேரளாவில் இருந்து தளவாய்ப்பட்டினம் சென்ற வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய ஆவணமின்றி கொண்டு வந்த, 1.84 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
–––
36/23
மேகமூட்டத்துடன்
மழைக்கு வாய்ப்பு
