தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தேவராயன் பள்ளியில் பள்ளி நிறுவனர் தினம் 

தேவராயன் பள்ளியில் பள்ளி நிறுவனர் தினம் 

தேவராயன் பள்ளியில் பள்ளி நிறுவனர் தினம் 


ADDED : ஆக 25, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 07:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 திருப்பூர்:

பெருமாநல்லுார், தேவராயன் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் (சி.பி.எஸ்.இ.) பள்ளியில், பள்ளி நிறுவனர் தின விழா மற்றும் மாணவர்கள் லோக்சபா பதவியேற்பு விழா ஆகியன நடந்தன. 

நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர், சிறப்பு விருந்தினர்கள், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர். நிறுவனர் தினத்தை முன்னிட்டு அவரது கல்வி சேவைகள்  மற்றும் பள்ளி வளர்ச்சிக்கான பங்களிப்பு குறித்து நினைவு கூறப்பட்டது. தொடர்ந்து, மாணவர்கள் லோக்சபா பதவி ஏற்பு விழா நடந்தது. இதில் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்ட மாணவர்கள், பள்ளியின் ஒழுக்கம், பொறுப்பு, தலைமைத்துவம், சமூக அக்கறை ஆகியவற்றை முன்னெடுத்து செல்வதாக உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பள்ளி மாணவர்கள் மத்தியில், தலைமைப் பண்பு, ஜனநாயக சிந்தனை, பொறுப்புணர்வு மற்றும் நிர்வாகத் திறன் வளர்ப்பு ஆகியவற்றை ஏற்புடுத்தும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us