sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

/

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு


ADDED : ஜன 01, 2024 11:01 PM

Google News

ADDED : ஜன 01, 2024 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:விடுமுறை முடிந்து மூன்றாம் பருவத்துக்கான வகுப்புகள் துவக்கப்படுவதால், பள்ளிகளில் துாய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

உடுமலை சுற்றுப்பகுதியில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், அரையாண்டுத்தேர்வுகள், டிச., 22ம் தேதி முதல் நிறைவடைந்து விடுமுறை விடப்பட்டது. நேற்றுடன் விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

மாணவர்களுக்கான நோட்டுப்புத்தகங்கள், அந்தந்த பள்ளிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பத்து நாட்களாக விடுமுறை விடப்பட்டிருந்ததால், பள்ளிகளில் துாய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மாணவர்கள் பயன்படுத்தும் வகையில், வகுப்பறைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டன. பள்ளிகளில் உள்ள குடிநீர் வசதி, மின்சேவை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சரிபார்த்துக்கொள்ளவும், கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us