ADDED : பிப் 28, 2024 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வேதியியல் துறை சார்பில், அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
துறை தலைவர் ஷகிலா பானு வரவேற்றார். கல்லுாரி முதல்வர் நளதம், தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, ஜெகதீஷ் செல்வராஜ் பங்கேற்று, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் குறித்து பேசினார். ஏற்பாடுகளை, துறை பேராசிரியர்கள் செந்தில்குமார், புவனாதேவி, கீர்த்தனா ஆகியோர் செய்திருந்தனர்.

