ADDED : அக் 21, 2026 05:17 PM
அ நிறம் | அளவு
அவிநாசி கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று நடந்த பருத்தி ஏலத்தில், ஆர்.சி.ஹெச்., ரகம் ஒரு குவின்டாலுக்கு, 8,099 – 9,571 ரூபாய்க்கும், கொட்டு ரகம், 3.599 – 4,781 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம் 3.5 டன் பருத்தி, 3.30 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
31/23
மழை
பெய்ய
வாய்ப்பு
