ADDED : நவ 19, 2026 08:08 PM
அ நிறம் | அளவு
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், தண்டவாள இணைப்பு மற்றும் புதுப்பிக்கும் பொறியியல் பணி நடக்கிறது. இதனால், திருச்சி – பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (எண்:16843) இன்றும் (20ம் தேதி) 22ம் தேதியும் கரூர் ஜங்ஷனில் நிறுத்தி வைக்கப்படும். இதனால், ஈரோடு, திருப்பூர், கோவைக்கு ரயில் வர தாமதமாகும்.
33/21
வானம்
தெளிவாக
காணப்படும்
