ADDED : நவ 23, 2026 07:13 PM
அ நிறம் | அளவு
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தல், இயற்கை மரணமடைந்த தொழிலாளி குடும்பத்துக்கு, 2 லட்சம், 12 பயனாளிகளுக்கு தலா, 55 ஆயிரம் ரூபாய் என, மொத்தம், 8.55 லட்சம் ரூபாய் மதிப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது.
31/23
இன்று
மழைக்கு
வாய்ப்பு
