தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இடைநிலை ஆசிரியர் ஆர்ப்பாட்டம்

இடைநிலை ஆசிரியர் ஆர்ப்பாட்டம்

இடைநிலை ஆசிரியர் ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 07, 2024 04:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2024 04:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர், : இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், கோரிக்கை களை வலியுறுத்தி அடுத்தடுத்து தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். இடைநிலை ஆசிரியர்கள் திரளானோர் பங்கேற்றனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும்.

தி.மு.க., அரசு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us