தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ உதவித்தொகை பெற தேர்வு

உதவித்தொகை பெற தேர்வு

உதவித்தொகை பெற தேர்வு


ADDED : பிப் 04, 2025 07:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2025 07:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்.எம்.எம்.எஸ்.,) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஒன்பது முதல் பிளஸ் 2 வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் இத்திட்டத்துக்கு, பிப்., 22ம் தேதி தேர்வு நடக்கிறது. மாவட்டத்தில் இருந்து இத்தேர்வு எழுத, 7,046 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us