தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ செல்வ முத்துக்குமரன்

 செல்வ முத்துக்குமரன்

 செல்வ முத்துக்குமரன்


ADDED : ஏப் 09, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவிலில், முருகப்பெருமான் செல்வ முத்துக்குமரனாக தனி சன்னதியில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

வைத்தீஸ்வரன் கோவிலில் எழுந்தருளியுள்ள, செல்வமுத்துக்குமரனை வணங்கினால் செவ்வாய் தோஷம் நிவர்த்தி அடையும் என்பதைப் போல, இக்கோவிலில், தனி சன்னதியில் அருள்பாலிக்கும் செல்வமுத்துக்குமரனை வழிபாடு செய்தால், செவ்வாய் தோஷம் பரிகாரம் நிவர்த்தி அடையும். திருமணம் விரைவில் கைகூடும் என்பது ஐதீகம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us