ADDED : மே 24, 2026 05:37 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளராக இருந்த செல்வராஜ், கடந்த 2 நாள் முன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.இதனையறிந்த மாநில நிர்வாகிகள் சிலர், அவரை சமாதானம் செய்துள்ளனர். இதனால், அவர் மீண்டும் கட்சியில் இணைந்துள்ளார்.
தி.மு.க. தலைமைக்கு, செல்வராஜ் அனுப்பிய கடிதத்தில், 'தேர்தலில் ஏற்பட்ட மன கசப்புகளை தொடர்ந்து, பொறுப்பிலிருந்து, விலகுவதாக கடிதம் கொடுத்து இருந்தேன். அதற்கு வருத்தம் மீண்டும் திருப்பூர் மத்திய மாவட்ட கழக செயலாளராக பணியாற்றுகிறேன், என்பதை தெரிவித்து கொள்கிறேன்,' என கூறியுள்ளார்.
