/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் ஆசிரியர்களுக்கு கருத்தரங்கு
/
ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் ஆசிரியர்களுக்கு கருத்தரங்கு
ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் ஆசிரியர்களுக்கு கருத்தரங்கு
ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் ஆசிரியர்களுக்கு கருத்தரங்கு
ADDED : ஜூன் 22, 2025 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர், அம்மாபாளையத்தில் உள்ள ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில், ஆசிரியர்களுக்கான கற்றல் பயிற்சி கருத்தரங்கம் நடந்தது. இதை, சி.பி.எஸ்.இ., உயர்திறன் மையம் நடத்தியது. காஞ்சிபுரம், ஹயக்ரீவா வித்யாஸ்ரம் பள்ளி ஆலோசகர் ராஜேஸ்வரி, கோவை, ஐடியல் மவுன்ட் லிட்ரா ஜீ பள்ளி முதுகலை ஆசிரியை சித்ரா ஆகியோர் வழிநடத்தினர்.
பிற பள்ளி ஆசிரியர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.