/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இயற்பியல் விழிப்புணர்வு கல்லுாரியில் கருத்தரங்கம்
/
இயற்பியல் விழிப்புணர்வு கல்லுாரியில் கருத்தரங்கம்
ADDED : ஜன 08, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலை ஜி.வி.ஜி.விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில் இயற்பியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரியில் 'இளம் மாணவர் விஞ்ஞானிகள் முகாம்' நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக இயற்பியல் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
இயற்பியல் துறை பேராசிரியர் நிர்மலா வரவேற்றார். மதுரை, தியாகராஜர் பொறியியல் கல்லுாரி இயற்பியல் துறைத்தலைவர் மகேந்திரன் 'இல்லத்தில் இயற்பியல்' என்ற தலைப்பில் பேசினார்.
கல்லுாரி இயற்பியல் துறைத்தலைவர் அறம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பேராசிரியர் பவித்ரா நன்றி தெரிவித்தார்.