/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவநிகேதன் பள்ளி கூடைப்பந்தில் அபாரம்
/
சிவநிகேதன் பள்ளி கூடைப்பந்தில் அபாரம்
ADDED : அக் 22, 2024 07:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் சகோதயா பள்ளிகளுக்கிடையேயான கூடைப்பந்து போட்டியில், சிவநிகேதன் பள்ளியின் 16 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவர் அணிகள் இரண்டும் பதக்கம் வென்றன.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிர்வாக இயக்குனர்கள், முதல்வர், ஆசிரியர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.