தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஸ்மார்ட் சிட்டி திட்டம் விதிமீறல் அம்பலம்

ஸ்மார்ட் சிட்டி திட்டம் விதிமீறல் அம்பலம்

ஸ்மார்ட் சிட்டி திட்டம் விதிமீறல் அம்பலம்


UPDATED : அக் 10, 2026 12:47 AM

ADDED : அக் 10, 2026 12:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 12:47 AM ADDED : அக் 10, 2026 12:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், மத்திய அரசு மானியத்தில் 5 சதவீதம் நிர்வாகம் மற்றும் அலுவலக செலவுகளுக்காக ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்ட 6 மாநகராட்சிகளில், விதிமுறைகளை மீறி ரூ.23.83 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில், கருத்தரங்கு அறை புதுப்பிப்பு மற்றும் 110 அங்குல எல்.இ.டி., டி.வி. வாங்க ரூ.31.39 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. 60 கணினிகள், அச்சு இயந்திரங்கள் வாங்க ரூ.56 லட்சமும், பிரதான மற்றும் மண்டல அலுவலகங்களுக்கு அறைகலன்கள் வாங்க ரூ.18.45 லட்சமும் செலவிடப்பட்டுள்ளது. இதன்படி, திருப்பூரில் மட்டும் ரூ.1.05 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இதற்கு, நிர்வாகம் மற்றும் பணிகள் சீராக நடைபெறுவதற்காகவே செலவுகள் மேற்கொள்ளப்பட்டதாக மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us