தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மண் கொள்ளையர் ஓட்டம்

 மண் கொள்ளையர் ஓட்டம்

 மண் கொள்ளையர் ஓட்டம்


ADDED : ஜூன் 20, 2026 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 04:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கயம் அடுத்த நிழலி கிராமத்தில் உள்ள புறம்போக்கு ஓடை மற்றும் செக்டேம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சேலம் மண்டல கனிமவளத்துறை உதவி இயக்குனர் இளங்கோவன், திருப்பூர் மாவட்ட உதவி புவியியலாளர் வெங்கடேசன் ஆகியோர் அதிரடி சோதனை நடத்தினர்.

அங்கு பொக்லைன் உதவியோடு, லாரியில் சட்டவிரோதமாக மண் அள்ளிக் கடத்துவது கண்டறியப்பட்டது. அதிகாரிகள் நெருங்குவதைக் கண்டதும், லாரி மற்றும் இயந்திரத்தின் டிரைவர்கள் வாகனங்களை அப்படியே போட்டுவிட்டு தப்பியோடினர். வாகனங்களைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை ஊதியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us