ADDED : ஜூன் 16, 2026 11:55 PM

அ நிறம் | அளவு
திருப்பூர்: தமிழகம் முழுதும் நேற்று முன்தினம் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், திருப்பூர் வடக்கு துணை கமிஷனர் பிரவீன் கவுதம், தெற்கு துணை கமிஷனர் தீபா சத்யன் மற்றும் திருப்பூர் மாவட்ட எஸ்.பி. கிரிஷ் அசோக் யாதவ் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
திருப்பூர் எஸ்.பி.,யாக சிருஷ்டி சிங் நியமனம் செய்யப்பட்டார். நேற்று அவர் பொறுப்பேற்றார்.
