தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஐயப்ப பக்தர்களுக்காக மீண்டும் சிறப்பு ரயில்

ஐயப்ப பக்தர்களுக்காக மீண்டும் சிறப்பு ரயில்

ஐயப்ப பக்தர்களுக்காக மீண்டும் சிறப்பு ரயில்


ADDED : ஜன 15, 2024 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 15, 2024 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்;மகர ஜோதி தரிசனம் பார்த்து விட்டு சொந்த ஊர் திரும்பும் பக்தர்களுக்காக, சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை (16ம் தேதி) அதிகாலை, 3:00 மணிக்கு கொல்லத்தில் புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06032)இரவு, 9:00 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

இதே நாளில் சென்னையில் இருந்து இரவு 11:45க்கு புறப்படும் ரயில் (எண்:06031) மறுநாள் மாலை 5:00 மணிக்கு கொல்லம் வந்து சேரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us