தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சிறப்பு ரயில் திடீர் ரத்து

சிறப்பு ரயில் திடீர் ரத்து

சிறப்பு ரயில் திடீர் ரத்து


ADDED : மார் 31, 2025 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2025 05:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க, வரும், 4ம் தேதி திருவனந்தபுரம் - ஷாலிமர் (எண்:06081), மறுமார்க்கமாக, 7ம் தேதி ஷாலிமர் - திருவனந்தபுரம் ரயில் (எண் : 06082) இயங்குமென அறிவிக்கப்பட்டிருந்தது.

தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களால் சிறப்பு ரயில் இயக்கம் ரத்து செய்யப்படுவதாக, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us