sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 இன்று மாநகராட்சி ஆபீசில் வாக்காளர் சிறப்பு முகாம்

/

 இன்று மாநகராட்சி ஆபீசில் வாக்காளர் சிறப்பு முகாம்

 இன்று மாநகராட்சி ஆபீசில் வாக்காளர் சிறப்பு முகாம்

 இன்று மாநகராட்சி ஆபீசில் வாக்காளர் சிறப்பு முகாம்


ADDED : ஜன 10, 2026 05:02 AM

Google News

ADDED : ஜன 10, 2026 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கான வாக்காளர் சிறப்பு முகாம் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

திருப்பூர் தெற்கு சட்ட சபை தொகுதிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் இன்று 10ம் தேதி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இதில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க; நீக்கம் செய்ய, திருத்தம் செய்யவும் இம்முகாமைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வாக்காளர் பதிவு அலுவலர் அமித் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us