/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீமுனியப்ப சுவாமி கும்பாபிேஷகம்
/
ஸ்ரீமுனியப்ப சுவாமி கும்பாபிேஷகம்
ADDED : நவ 24, 2025 06:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: கருவலுார் ஸ்ரீமுனியப்ப சுவாமி கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
முன்னதாக யாகசாலை பூஜைகள், நேற்று முன்தினம் கணபதி வழிபாட்டு டன் துவங்கியது. நேற்று காலை, கும்பாபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து, மகா அபி ேஷகம், தசதானம், தசதரிசனம் நிகழ்ச்சிகள் நடந்தது; பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

