sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 ஸ்ரீ பாலமரத்து கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா

/

 ஸ்ரீ பாலமரத்து கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா

 ஸ்ரீ பாலமரத்து கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா

 ஸ்ரீ பாலமரத்து கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா


ADDED : ஜன 29, 2026 05:16 AM

Google News

ADDED : ஜன 29, 2026 05:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி: அவிநாசி அருகே அ.குரும்பபாளையத்தில் ஸ்ரீ பாலமரத்து கருப்பராயன் சுவாமி, சப்த கன்னிமார், கணபதி, தன்னாசியப்பன், மின்னலடி கருப்பராயர், பொன்னாத்தாள் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

முன்னதாக, கடந்த, 25ம் தேதி மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. நேற்று காலை, ஸ்ரீ பால மரத்து கருப்பராயர் சுவாமி, மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us