தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஸ்ரீராதா கிருஷ்ண  திருக்கல்யாணம்

 ஸ்ரீராதா கிருஷ்ண  திருக்கல்யாணம்

 ஸ்ரீராதா கிருஷ்ண  திருக்கல்யாணம்


ADDED : பிப் 22, 2026 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 06:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூர், ஓடக்காடு, ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் திருப்பூர் கிளை, ஸ்ரீராமகிருஷ்ணபஜனை மடத்தில், ஸ்ரீராதாகிருஷ்ண கல்யாண உற்சவம் நேற்று துவங்கியது. காலை, 9:00 மணிக்கு, தோடயமங்களம் குரு கீர்த்தனை, அஷ்டபதி பூஜைகள் நடந்தன.

இரவு, 8:00 மணிக்கு, கணேசர் கீர்த்தனைகள், திவ்ய நாம பஜனை போலத்ஸ்வம் நடந்தது. இன்று, உஞ்சவிருத்தி, கல்யாண உற்சவம், மகாதீபாராதனை நடைபெற உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us