/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ சத்தி பவன் ஓட்டல் திறப்பு விழா அமர்க்களம்
/
ஸ்ரீ சத்தி பவன் ஓட்டல் திறப்பு விழா அமர்க்களம்
ADDED : நவ 28, 2024 06:14 AM

திருப்பூர்; திருப்பூர் தாராபுரம் ரோட்டில் ஸ்ரீ சத்தி பவன் என்ற பெயரில், சைவ மற்றும் அசைவ ஓட்டல் திறக்கப்பட்டது.
திருப்பூர், தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் அரவிந்த் கண் மருத்துவமனை அருகில் ஸ்ரீ சத்தி பவன் (சைவம் மற்றும் அசைவம்)ஓட்டல் நேற்று திறக்கப்பட்டது.
திருப்பூர் சாயப்பட்டறை சங்க முன்னாள் தலைவர் திவ்யார் நாகராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முத்துசாமி, வீனஸ் குமாரசாமி, ஹெச்.எம்., டெக்ஸ் ரத்தினசாமி, வி.ஜி.பி., வேலுசாமி மற்றும் கடை உரிமையாளர் சந்திரசேகர், செல்வி வர்சிகா ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த ஹோட்டலில், அனைத்து வகை சைவ, அசைவ உணவுகள், சைனீஸ், தந்துாரி, இண்டியன், சவுத் இண்டியன் வகைகள் ருசியாக, தரமாக தயார் செய்து தருவதாக, ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.