sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஸ்ரீ தலைகொண்டம்மன் திருவிழா நோன்பு சாட்டுதலுடன் துவக்கம்

/

ஸ்ரீ தலைகொண்டம்மன் திருவிழா நோன்பு சாட்டுதலுடன் துவக்கம்

ஸ்ரீ தலைகொண்டம்மன் திருவிழா நோன்பு சாட்டுதலுடன் துவக்கம்

ஸ்ரீ தலைகொண்டம்மன் திருவிழா நோன்பு சாட்டுதலுடன் துவக்கம்


ADDED : மே 01, 2025 04:45 AM

Google News

ADDED : மே 01, 2025 04:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை சதாசிவம் வீதி, தங்கம்மாள் ஓடை அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ தலைகொண்டம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவில் திருவிழா நேற்று முன்தினம் நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.

திருவிழாவையொட்டி வரும் 9ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல், கொடியேற்றுதல், விநாயகர் வழிபாடு தீபாராதனை நடக்கிறது.

வரும் 12ம் தேதி கொடுமுடியில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சியும், 13ம் தேதி சக்தி அழைத்தல், வரும் 14ம் தேதி காலை 7:00 மணிக்கு மாவிளக்கு, பூவோடு எடுத்தல், காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us