sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஸ்ரீயோகிஸ்வரர் ஜெயந்தி விழா

/

ஸ்ரீயோகிஸ்வரர் ஜெயந்தி விழா

ஸ்ரீயோகிஸ்வரர் ஜெயந்தி விழா

ஸ்ரீயோகிஸ்வரர் ஜெயந்தி விழா


ADDED : நவ 25, 2024 06:23 AM

Google News

ADDED : நவ 25, 2024 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீயோகிஸ்வர யாக்ஞவல்க்ய பரமாச்சாரியார் ஜெயந்தி விழா, முனிசீப் சீனிவாசபுரம் ஸ்ரீராம பஜனை மடத்தில் நேற்று நடந்தது.

காலை, 6:00 மணிக்கு மகா கணபதி ேஹாமம், காலை, 7:30 மணிக்கு பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு, விஷ்ணு சகஸ்ர நாமம் மற்றும் லலிதா சகஸ்ர நாம பஜனையுடன் குருபூஜை துவங்கியது. சகஸ்ர நாம பாராயணத்தை தொடர்ந்து, மதியம் 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.






      Dinamalar
      Follow us