தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ எஸ்.ஆர்.எம். ஸ்வீட்ஸ் அவிநாசியில் கிளை திறப்பு

 எஸ்.ஆர்.எம். ஸ்வீட்ஸ் அவிநாசியில் கிளை திறப்பு

 எஸ்.ஆர்.எம். ஸ்வீட்ஸ் அவிநாசியில் கிளை திறப்பு


ADDED : ஜன 31, 2026 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 04:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவிநாசி: அவிநாசி, போஸ்ட் ஆபீஸ் வீதியில் ஈரோடு எஸ்.ஆர்.எம். ஸ்வீட்ஸ் அண்ட் கேக்ஸ், புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது.

புதிய கிளையை தி சென்னை சில்க்ஸ் பரஞ்ஜோதி திறந்து வைத்தார். எஸ்.ஆர்.எம். ஸ்வீட்ஸ் உரிமையாளர் மகுடீஸ்வரன் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். அவிநாசி சந்தர் மருத்துவமனை டாக்டர் பாலச்சந்திரன் பெற்றுக் கொண்டார். தளபதி என்டர்பிரைசஸ் நிறுவனர் அருணாசலம் கேக் விற்பனை பிரிவை துவக்கி வைக்க, தாமரா ஹவுசிங் யூனிட் நிர்வாக இயக்குனர் தியாகராஜன் பெற்றுக் கொண்டார்.

எஸ்.வி.ஜி. டார்கெட் டைல்ஸ் நிர்வாக இயக்குனர் சாந்தி செல்வராஜ், மணிமேகலை மகுடீஸ்வரன், கோபி சக்தி பியூல்ஸ், லோகிதா வெள்ளியங்கிரி, தாரணி சுடர்வண்ணன், சுரசிந்து பரணிதரன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர்.

மகுடீஸ்வரன் கூறுகையில், ''வரும், 15ம் தேதி வரை இரண்டு கேக் வாங்குபவர்களுக்கு ஒரு கேக் இலவசம். ஈரோட்டை தலைமை இடமாகக் கொண்டு, 35 ஆண்டுகளாக செயல்படும் எஸ்.ஆர்.எம். ஸ்வீட்ஸ் கோபி, சத்தியமங்கலம், திருச்செங்கோடு, நாமக்கல், திருப்பூர், சேலம், அவிநாசி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us