sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாநில கால்பந்து போட்டி மாவட்ட அணி தேர்வு

/

மாநில கால்பந்து போட்டி மாவட்ட அணி தேர்வு

மாநில கால்பந்து போட்டி மாவட்ட அணி தேர்வு

மாநில கால்பந்து போட்டி மாவட்ட அணி தேர்வு


ADDED : ஜூன் 16, 2025 03:49 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: விருதுநகரில் நடைபெற உள்ள மாநில கால்பந்து போட்டிக்கு செல்ல, 24 பேர் கொண்ட திருப்பூர் மாவட்ட அணி தேர்வு செய்-யப்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில் விருதுநகரில் மாநில மாணவர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்க உள்ள திருப்-பூர் மாவட்ட அணித்தேர்வு, கணியாம்பூண்டி, மைக்ரோ கிட்ஸ் மெட்ரிக் பள்ளியில் நேற்று நடந்தது. 2010 மற்றும் 2011ம் ஆண்டு பிறந்த, 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் அழைக்கப்-பட்டிருந்தனர். மாவட்டம் முழுதும் இருந்து பல்வேறு பள்ளி-களை சேர்ந்த, 76 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இவர்களில் இருந்து, 24 பேர் கொண்ட உத்தேச அணி தேர்வு செய்யப்பட்-டது. முன்னதாக, திருப்பூர் மாவட்ட கால்பந்து அசோசியேஷன் தலைவர் ரத்தினசாமி, செயலாளர் அன்பழகன் மாவட்ட அணிக்-கான தேர்வு போட்டிகளை துவக்கி வைத்தனர். மாவட்ட கால்-பந்து அசோசியேஷன் நிர்வாகிகள் போட்டிகளை ஒருங்கிணைந்து நடத்தினர்.






      Dinamalar
      Follow us