தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/கிணற்றில் மூழ்கி மாணவர் பலி

கிணற்றில் மூழ்கி மாணவர் பலி

கிணற்றில் மூழ்கி மாணவர் பலி


ADDED : மார் 12, 2024 01:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 01:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அனுப்பர்பாளையம்,;திருப்பூர், பிச்சம்பாளையத்தை சேர்ந்தவர் சந்தானராஜ், பனியன் தொழிலாளி. இவரது மகன் பிரவீன், 15, பிச்சம் பாளையம் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

பிரவீன், நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் கேத்தம்பாளையம் பாரதி நகரில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றான். பிரவீனுக்கு நீச்சல் தெரியாததால், தண்ணீரில் முழ்கி இறந்தான். வடக்கு தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி மாணவணின் சடலத்தை மீட்டனர்.

அனுப்பர்பாளையம் போலீசார் விசாரிக் கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us