/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நேஷனல் மாடல் பள்ளியில் மாணவர் தேர்தல்
/
நேஷனல் மாடல் பள்ளியில் மாணவர் தேர்தல்
ADDED : ஜூலை 30, 2025 07:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; கோட்டமங்கலம் நேஷனல் மாடல் பள்ளியில் மாணவர்களுக்கான தேர்தல் நடந்தது.
உடுமலை அருகே, கோட்டமங்கலம் நேஷனல் மாடல் பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கான தேர்தல் நடந்தது. தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்கள் பதவி ஏற்றனர்.
இவ்விழாவில் பள்ளி மாணவர் தலைவர் நிதின், பள்ளியின் துணை மாணவத் தலைவர் யஷ்வந்த் உட்பட தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, அமராவதி நகர் சைனிக் பள்ளி துணை முதல்வர் நந்தினி பதவி பிரமாணம் செய்து வைத்தார். பள்ளி முதல்வர் கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

