/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளியில் மாணவர் தலைவர் தேர்தல்
/
ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளியில் மாணவர் தலைவர் தேர்தல்
ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளியில் மாணவர் தலைவர் தேர்தல்
ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளியில் மாணவர் தலைவர் தேர்தல்
ADDED : ஜூன் 28, 2025 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; காந்தி நகரில் உள்ள ஏ.வி.பி., அறக்கட்டளை மெட்ரிக் பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட புதுமையான மின் வாக்களிப்பு மென்பொருளைக் கொண்டு, பள்ளி மாணவர் தலைவர் தேர்தல் நடந்தது.
பள்ளி தலைவர் கார்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளர் வித்யா ரிஸ்வான், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், மாணவர் குழு புதிய தலைவர்களை தேர்வு செய்ய வாக்களித்தனர்.