தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாணவர்கள் உறுதிமொழி

மாணவர்கள் உறுதிமொழி

மாணவர்கள் உறுதிமொழி


ADDED : ஏப் 14, 2025 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2025 05:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கல்லுாரி நாட்டுநலப்பணி திட்டம் சார்பில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாட, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சிக்கண்ணா கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் (அலகு -2) சார்பில், விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமை வகித்தார். சட்ட உதவி மைய வக்கீல் கவுசல்யா, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாணவர்கள் உறுதிமொழி மேற்கொண்டனர். ஏற்பாடுகளை, கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us