ADDED : அக் 19, 2024 12:42 AM
அ நிறம் | அளவு
காங்கயம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்தி, 23.
அதே பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு பயிலும் 16 வயது மாணவி ஒருவரை திருமண ஆசை காட்டி அழைத்துச் சென்று அவரை பலாத்காரம் செய்தார். மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் காங்கயம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 'போக்சோ' சட்டத்தின் கீழ் கார்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
