நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம் : காங்கயம், எருக்கலம்காட்டுபுதுாரை சேர்ந்தவர் தரணிஷ், 16; திருப்பூர் கணக்கம்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் இவரை பத்தாம் வகுப்பு படிப்பதற்காக பெற்றோர் சேர்த்தனர். விடுதியில் தங்கி படிக்க வேண்டியிருந்தது.
நேற்று பள்ளி துவங்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் துாக்குமாட்டி இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.