sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தடகள போட்டியில் மாணவர் அபாரம்

/

தடகள போட்டியில் மாணவர் அபாரம்

தடகள போட்டியில் மாணவர் அபாரம்

தடகள போட்டியில் மாணவர் அபாரம்


ADDED : அக் 30, 2024 12:15 AM

Google News

ADDED : அக் 30, 2024 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி : திருப்பூர் மாவட்ட அளவில் பள்ளிகள் இடையே தடகள விளையாட்டு போட்டிகள் நடந்தது.

இதில் பங்கேற்ற, அவிநாசி, சேவூர் ரோட்டிலுள்ள சாந்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர் மபில் ரகுமான், 100 மீ., துாரத்தை 12.12 நொடிகளில் எட்டி வெள்ளிப்பதக்கம் பெற்றார். சாதித்த மாணவரை, பள்ளி தாளாளர் ரேணுகாதேவி, பாராட்டி பரிசளித்தார். சிறப்பாக பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us