ADDED : பிப் 14, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகர் அரசு மேல்நிலைப் பள்ளி கூரையில் சோலார் மின் உற்பத்தி தகடு அமைக்கப்பட்டுள்ளது.
சோலார் மின் உற்பத்தி மற்றும் பயன்பாடு கருவிகளை நேற்று மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, வரி செலுத்தும் பணி குறித்து அறிய அவிநாசி ரோடு, பி.என்.,ரோடு பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

