/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனியன் குடோனால் அவதி; எம்.எல்.ஏ.,விடம் புகார்
/
பனியன் குடோனால் அவதி; எம்.எல்.ஏ.,விடம் புகார்
ADDED : ஜூலை 10, 2025 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; செல்லப்பபுரம் பகுதிமக்கள், எம்.எல்.ஏ., செல்வராஜிடம் அளிக்கப்பட்ட மனு விவரம்:
செல்லப்பபுரம் 4வது வீதியில், ஒரு இடத்தில் பனியன் வேஸ்ட் மூட்டை மூட்டையாக குவித்து வைக்கப்படுகிறது. இவற்றை அடுத்த தெருவில் கடை நடத்தும் ஒருவர் கொண்டு வந்து போட்டு வைப்பதும், எடுத்துச் செல்வதாகவும் உள்ளார். மக்கள் நடக்கக்கூட முடிவதில்லை. இதுதவிர, ஆட்டோவில் ஏற்றும் போது, ரோடு முழுவதும் அடைத்துக் கொள்கின்றனர். இதுபற்றி யாராவது கேள்வி கேட்டால் தகராறு செய்கின்றனர்.