sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 அரசு பள்ளிகளுக்கு தளவாட பொருட்கள் வழங்கல்

/

 அரசு பள்ளிகளுக்கு தளவாட பொருட்கள் வழங்கல்

 அரசு பள்ளிகளுக்கு தளவாட பொருட்கள் வழங்கல்

 அரசு பள்ளிகளுக்கு தளவாட பொருட்கள் வழங்கல்


ADDED : பிப் 24, 2026 06:30 AM

Google News

ADDED : பிப் 24, 2026 06:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை பகுதியிலுள்ள, 57 அரசுப்பள்ளிகளுக்கு, தனியார் நிறுவனம் சார்பில், 20 லட்ச ரூபாய் மதிப்பிலான தளவாட பொருட்கள் வழங்கப்பட்டது.

உடுமலை பள்ளபாளையம், குரல்குட்டை, கொம்மேகவுண்டன்துறை, கல்லாபுரம், பாலப்பம்பட்டி உள்ளிட்ட பள்ளிகளுக்கு, டெஸ்க் உள்ளிட்ட தளவாட பொருட்கள், தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதி வாயிலாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினர், தனியார் நிறுவன அலுவலர்கள், கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us