sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கடையடைப்புக்கு ஆதரவு

/

கடையடைப்புக்கு ஆதரவு

கடையடைப்புக்கு ஆதரவு

கடையடைப்புக்கு ஆதரவு


ADDED : டிச 16, 2024 12:23 AM

Google News

ADDED : டிச 16, 2024 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் கோன் அட்டை சிறு வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம், தலைவர் ராஜசேகர் தலைமையில் நேற்று நடந்தது.

செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் சி.செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். சொத்து வரி உயர்வு, வாடகைக்கு ஜி.எஸ்.டி., உள்ளிட்டவற்றை கண்டித்து, அனைத்து சங்கங்களும் இணைந்து வரும் 18ம் தேதி அழைப்பு விடுத்துள்ள கடையடைப்பு போராட்டத்துக்கு, முழு ஆதரவு தருவது என்று தீர்மானிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us