sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அடிப்படை வசதி குறித்து ஆய்வு

/

அடிப்படை வசதி குறித்து ஆய்வு

அடிப்படை வசதி குறித்து ஆய்வு

அடிப்படை வசதி குறித்து ஆய்வு


ADDED : செப் 22, 2024 04:03 AM

Google News

ADDED : செப் 22, 2024 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி,2 வது வார்டுக்கு உட்பட்ட சவுடப்பன் கோவில் நகர் முதல் மற்றும் இரண்டாவது வீதிகளில் தெரு விளக்குகள் முறையாக பயன்படுத்த முடியாமல் இருந்தது.

மேலும் தெருவில் குப்பை அகற்றும் பணியிலும் சுணக்கம் நிலவியது.அதே போல், 3வது வார்டு அம்மன் நகர் 2 மற்றும் 3 ஆகிய வீதிகளிலும் இதே பிரச்னை நிலவியது. இது குறித்த புகார்களின் பேரில் மேயர் தினேஷ்குமார் அப்பகுதிகளில் ஆய்வு நடத்தினார். அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.






      Dinamalar
      Follow us