/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆடம்பர வீடுகளை பராமரிக்க சுவேல் கிளீனிங் எக்ஸ்பர்ட்ஸ்
/
ஆடம்பர வீடுகளை பராமரிக்க சுவேல் கிளீனிங் எக்ஸ்பர்ட்ஸ்
ஆடம்பர வீடுகளை பராமரிக்க சுவேல் கிளீனிங் எக்ஸ்பர்ட்ஸ்
ஆடம்பர வீடுகளை பராமரிக்க சுவேல் கிளீனிங் எக்ஸ்பர்ட்ஸ்
ADDED : பிப் 16, 2024 01:33 AM
திருப்பூர்:திருப்பூர் நகரில் பெருகி வரும் பெரிய அளவிலான ஆடம்பர வீடுகள், அலுவலகங்கள் பராமரிப்பு என்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது. அதிக பொருட்செலவு செய்து கட்டி முடித்த கட்டடங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாவிட்டால் அதன் பயன்பாடே கேள்விக்குறியாகி விடும்.
இதற்கு தீர்வு காணும் விதமாக, திருப்பூர், அவிநாசி ரோடு, இந்திரா நகரில் செயல்படுகிறது 'சுவேல்' கிளீனிங் எக்ஸ்பர்ட்ஸ் நிறுவனம். தொழில்ரீதியாக இது போன்ற ஆடம்பர வீடுகள் மற்றும் அலுவலக கட்டடங்களை சுத்தம் செய்தும், தொடர்ந்து பராமரிக்கும் விதமாக இந்நிறுவனம் இயங்கி வருகிறது.
மாஸ்டர் ேஹாம் கிளீனிங், வாஷ்ரூம், கிச்சன் டீப் கிளீனிங், வாடகைதாரர் மாறும் போது மேற்கொள்ளப்படும் கிளீனிங், கட்டி முடித்த புது வீடுகள் கிரஹப்பிரவேசத்துக்கு முன் சுத்தம் செய்தல், அலுவலகங்கள் சுத்தம் செய்தல், ேஷாபா உள்ளிட்ட பர்னிச்சர்கள், தரை விரிப்புகள், சீலிங் பகுதி உள்ளிட்டவற்றை சிறந்த முறையில் சுத்தம் செய்து தருகின்றனர்.
வீடு மற்றும் அலுவலகங்களை மாதம் தோறும் என்ற அடிப்படையிலும் ஏ.எம்.சி., முறையிலும் பராமரிப்பு செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. திறமையான ஆட்களைக் கொண்டு விரைவாகவும், முறையாகவும் சுத்தம் செய்யும் சேவையை நியாயமான கட்டணத்தில் மேற்கொள்ளப்படுகிறது. கூடுதல், விவரங்களுக்கு 90477 29229, 95003 55955 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அந்நிறுவனத்தினர் தெரிவித்தனர்.