sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : மே 03, 2024 12:47 AM

Google News

ADDED : மே 03, 2024 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்று இனிதாக

n ஆன்மிகம் n

குருபூஜை விழா

திருநாவுக்கரச நாயனார் குருபூஜை, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. காலை 9:00 முதல் மதியம் 12:30 மணி வரை. அற்புதப்பதிகங்கள் பாராயணம் - மதியம் 12:30 மணி.

பொங்கல் விழா

ஸ்ரீ மகா மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில், நல்லுார் விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர் கோவிலில் இருந்து பால், தீர்த்தக்குடம் எடுத்து வருதல் - மாலை 5:00 மணி. சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜை, தீபாராதனை - இரவு 7:00 மணி.

n முத்து மாரியம்மன், நாட்ராயன், நாச்சிமுத்து கருப்பராயன், கன்னிமார் கோவில், பாரதிநகர், வீரபாண்டி. மறுபூஜை, அபிேஷகம் ஆராதனை - காலை 10:00 மணி. அன்னதானம் - மதியம் 11:00 மணி.

n ஸ்ரீ மாரியம்மன் கோவில், வேலன்நகர், டி.ஆர்.ஜி., மற்றும் ஆர்.வி.இ., குடியிருப்பு, காட்டுவலவு, திருப்பூர். ஸ்ரீ மாரியம்மன் திருவீதி உலா - இரவு 8:00 மணி.

n மாகாளியம்மன் கோவில், வாலிபாளையம், திருப்பூர். மகா அபிேஷகம், மகா தீபராதனை, அன்னதானம் - காலை 10:00 முதல், மதியம் 12:00 மணி வரை. சமயபுரம் மாரியம்மன் அலங்காரம் - மாலை 5:00 மணி. சுவாமி திருவீதி உலா - மாலை 6:00 மணி.

n பொது n

பயிற்சி வகுப்பு

மாணவர்களுக்கான பண்பாட்டு பயிற்சி வகுப்பு துவக்கம், ஸ்ரீ அலகுமலை வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி, கண்டியன் கோவில். ஏற்பாடு: பாரதியார் குருகுலம். காலை 10:00 மணி.

ஆலோசனை முகாம்

இலவச காது, மூக்கு, தொண்டை ஆலோசனை முகாம், ஸ்ரீ சரண் மருத்துவமனை வளாகம், பி.என்., ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வலிமை சேவை அமைப்பு. காலை 10:00 மணி.

பாகுபலி பொருட்காட்சி

வீட்டு உபயோக பொருட்கள் பொருட்காட்சி, விற்பனை, பத்மினி கார்டன், திருப்பூர். ஏற்பாடு: பிரகல்யா என்டர்டெயின்மென்ட். மாலை 4:30 முதல் இரவு 10:00 மணி வரை.






      Dinamalar
      Follow us