தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : மே 31, 2024 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2024 01:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்று இனிதாக

ஆன்மிகம்

பொங்கல் விழா

ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ வீரமாத்தியம்மன், ஸ்ரீ தன்னாசியப்பன் கோவில், தென்னம்பாளையம், பல்லடம் ரோடு, திருப்பூர். திருவானைக்காவல் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் அலங்காரம் - காலை 10:00 மணி. மறுபூஜை, மகா தீபாராதனை - இரவு 7:00 மணி.

* ஸ்ரீ வரசித்தி விநாயகர், ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ அத்திபிரஹத் வாராஹி அம்மன் கோவில், மூர்த்தி நகர், திருப்பூர். அன்னதானம் - மதியம் 12:00 மணி.

மண்டல பூஜை

ஐயப்பசுவாமி, ஸ்ரீ கிருஷ்ணன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். மதியம் 12:00 மணி.

பொது

விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி, சிக்கண்ணா அரசு கல்லுாரி நுழைவு வாயில், காலேஜ் ரோடு , திருப்பூர். காலை 10:30 மணி.

விழிப்புணர்வு முகாம்

தென்னையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை விழிப்புணர்வு முகாம், ஈஸ்வரன் கோவில் வளாகம், சாமளாபுரம். ஏற்பாடு: பொங்கலுார், வேளாண்மை அறிவியல் நிலையம். காலை, 10:00 மணி.

பாகுபலி பொருட்காட்சி

பத்மினி கார்டன், காங்கயம் ரோடு திருப்பூர். மாலை 4:30 மணி முதல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us