தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இன்று இனிதாக  

இன்று இனிதாக  

இன்று இனிதாக  


ADDED : ஆக 11, 2024 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2024 11:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

தொடர் சொற்பொழிவு

திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.

பொங்கல் விழா

ஸ்ரீ அம்ச விநாயகர், ஸ்ரீ சாந்த கருப்பராயன், ஸ்ரீ கன்னிமார் கோவில், திலகர் நகர், அனுப்பர்பாளையம், திருப்பூர். பொங்கல் வைத்தல் - காலை 7:00 மணி. சலங்கை ஆட்டம், வாண வேடிக்கையுடன் குதிரை வாகனம் எடுத்து வருதல் - மாலை 3:00 மணி.

* ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீ கன்னிமூல கணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ அதிபராசக்தி, ஸ்ரீ கருப்பராயன் கோவில், தண்ணீர் பந்தல் காலனி, அனுப்பர்பாளையம், திருப்பூர். பொங்கல் வைத்தல் - மாலை 5:00 மணி.

* புளியடி கருப்பராயன், ஸ்ரீ கன்னிமார் கோவில், காசிக்கவுண்டன் புதுார், அவிநாசி. மஞ்சள் நீராட்டு விழா - காலை 9:00 மணி.

பொது

குறைகேட்பு கூட்டம்

பொது மக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

ஆர்ப்பாட்டம்

வங்கதேசத்தில் கோவில்கள், ஹிந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் முன், பல்லடம் ரோடு, திருப்பூர். புஷ்பா ரவுண்டானா, அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஹிந்து முன்னணி. மாலை 5:00 மணி.

* டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், செங்காட்டு திடல், அவிநாசி. ஏற்பாடு: அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்பு. காலை, 10:30 மணி முதல்.

பேரவை கூட்டம்

கோட்ட பேரவை கூட்டம், கங்கவர் திருமண மண்டபம், வடக்கு ரத வீதி, அவிநாசி. ஏற்பாடு: நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம். காலை 9:30 மணி.

மறியல் போராட்டம்

அரசு பள்ளிக்கு கூடுதலாக ஆசிரியர் நியமிக்க வலியுறுத்தி போராட்டம், அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முன், 15 வேலம்பாளையம், திருப்பூர். ஏற்பாடு: இந்திய கம்யூ., காலை 9:00 மணி.

யோகா மஹோத்சவம்

யோகா, தியான பயிற்சி, அரசு மேல்நிலைப்பள்ளி, கேத்தனுார். ஏற்பாடு: ஹார்ட்புல்னெஸ் நிறுவனம். விழா துவக்கம் - மாலை, 5:30 மணி. 'மகிழ்ச்சிக்கான ஒரு சில வாழ்வியல் கோட்பாடுகள்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் - மாலை 6:30 மணி.

மாட்டுச்சந்தை

சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us