n ஆன்மிகம் n
பிட்டுத்திருவிழா
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. ஏற்பாடு: அவிநாசி வாணியர் சங்கம். அபிேஷம், திருமஞ்சனம், மகா பேரொளி வழிபாடு - காலை 9:00 மணி. கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேஸ்வரர் திருவீதி உலா - மாலை 6:00 மணி. அன்னதானம் - இரவு 7:00 மணி.
n ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருப்பூர். ஏற்பாடு: வாணிய செட்டியார் சமுதாய பிட்டுத்திருவிழா அறக்கட்டளை. அபிேஷக ஆராதனை - மாலை 6:00 மணி. பிட்டுக்கு மண் சுமந்த படலம் திருக்காட்சி - இரவு 7:00 மணி. மகா தீபாராதனை - இரவு 8:00 மணி. அன்னதானம் - இரவு 8:30 மணி.
மூல மந்திர ேஹாமம்
மூல நட்சத்திர மாதாந்திர சிறப்பு பூஜை, ேஹாமம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. ேஹாமம், அபிேஷகம் - அதிகாலை, 5:00 மணி. மகா தீபாராதனை - காலை 7:30 மணி.
ஆண்டு விழா
ஸ்ரீ ராஜகணபதி கோவில், ஸ்ரீ வாராஹி அம்மன், பர்வதவர்த்தினி சமேத பரமசிவன் கோவில், கருமாரம் பாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். கணபதி ேஹாமம், கலச பூஜை - மாலை 3:30 மணி. சிறப்பு அபிேஷம், தீபாராதனை - மாலை 5:00 மணி முதல் 5:30 மணி. சிறப்பு அன்னதானம் - இரவு 7:30 மணி. ஸ்ரீ தேவி, பூதேவி சமேத அழகுராஜ பெருமாள் கோவில், யஜமான அனுக்ஞை, புண்யாகம், வாஸ்துசாந்தி, பூர்ணாகுதி - மாலை 6:00 மணி.
கும்பாபிேஷக விழா
அபிேஷகவல்லி உடனமர், ஸ்ரீ ஐராவதீஸ்வரர் கோவில், அபிேஷகபுரம், மேற்குபதி, பெருமாநல்லுார். விநாயகர் பூஜை, வாஸ்து பூஜை, பிரவேஷ பலி, திக்தேவதா பூஜை, தீபாராதனை - மாலை 6:00 மணி.
n ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ ராஜமாதங்கி, ஸ்ரீ மஹாவாராஹி, ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், ஐஸ்வர்யா கார்டன், ராக்கியாபாளையம், திருப்பூர். தீர்த்தஸங்ரஹணம், மிருத்சங்ரஹணம் - காலை 8:30 மணி. அங்குரார்பணம், ப்ரதான ஆச்சார்ய, ரக் ஷாபந்தனம், சயநாதிவாஸம் - மாலை 5:30 மணி.
n பொது n
ஆடை கண்காட்சி
யார்னெக்ஸ் ஆடை உற்பத்தி கண்காட்சி, ஐ.கே.எப்., வளாகம், அணைப்புதுார். காலை 11:00 மணி.
பரிசளிப்பு விழா
திருக்குறள், இசை, நாடக வடிவிலான நிகழ்ச்சிகளுடன் பரிசளிப்பு விழா, முருகநாதன் அரங்கம், இந்திய மருத்துவக் கழக அலுவலகம், திருப்பூர். ஏற்பாடு: தமிழ் வளர்ச்சித்துறை, திருப்பூர் தமிழ்ச்சங்கம். பங்கேற்பு: அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, கலெக்டர் கிறிஸ்துராஜ். மாலை, 3:30 முதல் இரவு 8:00 மணி வரை.
காத்திருப்பு போராட்டம்
நீர்நிலை ஆக்கிரமிப்பை கண்டித்து காத்திருப்பு போராட்டம், தாசில்தார் அலுவலகம் முன், ஊத்துக்குளி. ஏற்பாடு: தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம். காலை 11:00 மணி.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
தீ தடுப்பு விபத்து தடுப்பது குறித்த, விழிப்புணர்வு நிகழ்ச்சி, சிக்கண்ணா கல்லுாரி மைதானம், காலேஜ் ரோடு, திருப்பூர். மதியம், 12:30 மணி.
பயிற்சி முகாம்
கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம், கால்நடை மருத்துவ ஆராய்ச்சி பல்கலை, மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில், திருப்பூர். காலை 10:00 மணி.
சிறப்பு முகாம்
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம், கருவலுார், நம்பியம்பாளையம், உப்பிலிபாளையம், ராமநாதபுரம், கானுார் ஊராட்சி பகுதிக்கு, ரத்தினமூர்த்தி மஹால், கருவலுார். கோடங்கிபாளையம் ஊராட்சி பகுதிக்கு, கொங்கு வேளாளர் மஹால், காரணம்பேட்டை. காலை 10:00 மணி.
தள்ளுபடி விற்பனை
சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்கம், ஸ்ரீ ராஜா கிரானைட்ஸ், போயம் பாளையம் பிரிவு, பி.என்., ரோடு, திருப்பூர். காலை, 10:00 முதல்.
n விளையாட்டு n
தடகள போட்டி
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கான தடகள போட்டி துவக்கம், மற்றும் அரசு ஊழியர்களுக்கான தடகள போட்டி, டீ பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அணைப்புதுார், அவிநாசி. காலை 10:00 மணி.
கேரம் போட்டி
அரசு ஊழியர்களுக்கான கேரம் போட்டி, உள்விளையாட்டு அரங்கம், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.