sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

/

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்

இன்று இனிதாக - திருப்பூர்


ADDED : செப் 19, 2024 06:21 AM

Google News

ADDED : செப் 19, 2024 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

மண்டலாபிேஷக பூஜை

அபிேஷகவல்லி உடனமர், ஸ்ரீ ஐராவதீஸ்வரர் கோவில், அபிேஷகபுரம், மேற்குபதி, தொரவலுார், பெருமாநல்லுார். காலை, 6:00 மணி.

* ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ ராஜமாதங்கி, ஸ்ரீ மஹாவாராஹி, ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், ஐஸ்வர்யா கார்டன், ராக்கியாபாளையம், திருப்பூர். காலை, 6:00 மணி.

* ஸ்ரீ விஷ்வக்ேஷனர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீஸ்ரீ ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவில், மங்கலம். காலை, 6:00 மணி.

* ஸ்ரீ தேவி பூமா தேவி, சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீ விஷ்வக்சேனர், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சுதர்ஸனர், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ ஆண்டாள் கோவில், கணியாம்பூண்டி, அவிநாசி. காலை, 6:00 மணி.

* ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், சக்தி நகர், பொங்கலுார். காலை 6:00 மணி. காலை, 6:00 மணி.

* விநாயகர், மாரியம்மன் கோவில், ராயர்பாளையம், அவிநாசி. காலை 7:00 மணி.

* குலாலர் பிள்ளையார் கோவில், ஈஸ்வரன் கோவில் வீதி, திருப்பூர். காலை 7:00 மணி.

* வாலீஸ்வரர் கோவில், சேவூர், அவிநாசி. காலை 6:00 மணி.

* பிளேக் மாரியம்மன் கோவில், 15 வேலம்பாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை.

பொது

கருத்தரங்கம்

சுற்றுச்சூழலியல் குறித்த கருத்தரங்கம், குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். மதியம் 12:00 மணி முதல், 1:00 மணி வரை.

ஆர்ப்பாட்டம்

குறைந்த பட்ச பென்ஷன் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் எதிரில், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பாரதீய மஸ்துார் சங்கம். காலை 11:00 மணி.

* 'சாம்சங் இந்தியா' தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஆர்ப்பாட்டம், குமரன் சிலை முன், திருப்பூர். ஏற்பாடு: மா.கம்யூ., - சி.ஐ.டி.யு., மாலை 5:00 மணி.

துவக்க விழா

புதிய திட்ட துவக்க விழா, ஆர்.கே., ரெஸிடென்சி, பங்களா ஸ்டாப், அவினாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: என்.எம்.சி.டி., அறக்கட்டளை. மாலை 5:00 மணி.

விளையாட்டு

கிரிக்கெட் போட்டி

முதல்வர் கோப்பை கிரிக்கெட் போட்டி, டீ பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பழங்கரை, அவிநாசி. காலை 10:00 மணி.

சிலம்பம் போட்டி

பள்ளி மாணவர் சிலம்பம் போட்டி, ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, திருப்பூர். காலை 9:00 மணி.

பேட்மின்டன் போட்டி

பொதுப்பிரிவு பேட்மின்டன் போட்டி, எஸ்.டி.ஏ.டி., உள்விளையாட்டு அரங்கம், காலேஜ் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

n ஆன்மிகம் n

மண்டலாபிேஷக பூஜை

அபிேஷகவல்லி உடனமர், ஸ்ரீ ஐராவதீஸ்வரர் கோவில், அபிேஷகபுரம், மேற்குபதி, தொரவலுார், பெருமாநல்லுார். காலை, 6:00 மணி.

n ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ ராஜமாதங்கி, ஸ்ரீ மஹாவாராஹி, ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், ஐஸ்வர்யா கார்டன், ராக்கியாபாளையம், திருப்பூர். காலை, 6:00 மணி.

n ஸ்ரீ விஷ்வக்ேஷனர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீஸ்ரீ ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவில், மங்கலம். காலை, 6:00 மணி.

n ஸ்ரீ தேவி பூமா தேவி, சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீ விஷ்வக்சேனர், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ ஆஞ்ச நேயர், ஸ்ரீ சுதர்ஸனர், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ ஆண்டாள் கோவில், கணியாம்பூண்டி, அவிநாசி. காலை, 6:00 மணி.

n ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், சக்தி நகர், பொங்கலுார். காலை, 6:00 மணி.

n விநாயகர், மாரியம்மன் கோவில், ராயர்பாளையம், அவிநாசி. காலை 7:00 மணி.

n குலாலர் பிள்ளையார் கோவில், ஈஸ்வரன் கோவில் வீதி, திருப்பூர். காலை 7:00 மணி.

n வாலீஸ்வரர் கோவில், சேவூர், அவிநாசி. காலை 6:00 மணி.

n பிளேக் மாரியம்மன் கோவில், 15 வேலம்பாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை.

n பொது n

கருத்தரங்கம்

சுற்றுச்சூழலியல் குறித்த கருத்தரங்கம், குமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். மதியம் 12:00 மணி முதல், 1:00 மணி வரை.

ஆர்ப்பாட்டம்

குறைந்த பட்ச பென்ஷன் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம் எதிரில், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: பாரதீய மஸ்துார் சங்கம். காலை 11:00 மணி.

n சாம்சங் இந்தியா' தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஆர்ப்பாட்டம், குமரன் சிலை முன், திருப்பூர். ஏற்பாடு: மா.கம்யூ., - சி.ஐ.டி.யு., மாலை 5:00 மணி.

துவக்க விழா

புதிய திட்ட துவக்க விழா, ஆர்.கே., ரெஸிடென்சி, பங்களா ஸ்டாப், அவினாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: என்.எம்.சி.டி., அறக்கட்டளை. மாலை 5:00 மணி.






      Dinamalar
      Follow us